12/21/2011

கிழக்கு மாகாண சபை அமர்வில் காரசாரமாண விவாதம்

கிழக்கு மாகாண சபை அமர்வின் இவ் ஆண்டிக்கான இறுதி கூட்டத் தொடர் நேற்றும் இன்றும் (20 இ 21) இடம் பெற்று வருகின்றது இதில் தற்போது மிகவும் கதைக்கப்படுகின்ற கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக மிகவும் காரசாரமான விவாதம் இடம் பெற்றது அத்துடன் இன்றய தினம் காணி தொடர்பான விவாதம் இடம் பெற்று வருகின்றது .இதிலும் கடும் வாத பிரதி வாதங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

0 commentaires :

Post a Comment