12/16/2011

மட்டு. மாநகரசபைக்கான வரவு – செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையின் அடுத்த ஆண்டுக்கான (2012) வரவு செலவுத்திட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த வரவு செலவுத்திட்டத்தை சபை ஏகமனதாக அங்கீரித்தது.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தெரி

0 commentaires :

Post a Comment