11/18/2011

அமைச்சர் S.P.திஸ்ஸா நாயக்க கிழக்கு முதல்வருடன் சந்திப்பு.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸ்ஸா நாயக்க இன்று(17.11.2011) கிழக் குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை திருமலை வரோதயநகரில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போதைய நிலை, எதிர்காலத்தின் அபிவிருத்தி திட்டங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.

0 commentaires :

Post a Comment