11/04/2011

செட்டிபாளைய மகாவித்தியாலய மாவணவரின் சுவர்ஓவியம் கிழக்கு முதல்வரினால் திரைநீக்கம்.

இன்று(03.11.2011) செட்டிபாளையம் மகாவித்தியாலயத்திற்கு பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்ட கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அப் பாடசாலையின் உயர்தரம் கல்வி கற்கும் மாணவன் முரளியினால் வரையப்பட்ட(கீதாசாரம்) சுவர்ஓவியத்தினை திரைநீக்கம் செய்து வைப்பதனையும், தேசிய ரீதியில் ஓவிப்போட்டியில் வெற்றி பெற்றமைக்காக கிழக்கு முதல்வர் பதக்கம் அணிவித்து பரிசில் வழங்குவதையும் படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment