11/18/2011

அமைச்சர் சம்பிக்க முதலமைச்சருடன் சந்தித்து பேச்சு.

மின்சார எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களுடன் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று திருமலையில் இடம்பெற்றது. கிழக் குமாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தும் பொருட்டு  மேற்படி பேச்சு அமைந்தது. நாளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இது தொடர்பான விரிவான கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெறும்.

0 commentaires :

Post a Comment