11/09/2011

கிரானில் புதிய இலங்கை வங்கிக்கிளை அங்குரார்ப்பணம்.

இன்று (07.11.2011) கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச த்தில் புதிய இலங்கை வங்கிக்கிளை அமைச்சர்களினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச செயலாளர் தவராஜா, மற்றும் வங்கியின் முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment