11/30/2011

மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா

மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் 2010ம் ஆண்டிற்கான வருடார்ந்த பரிசளிப்பு விழா இன்று(29.11.2011) வித்தியாலயத்தின் அதிபர் வி.பஞ்சலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வுpத்தியாலயத்தின் ஸ்த்தாபகர் அமரர் நல்லையா அவர்களின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் மாலை அணிவிப்பதனையும் நிகழ்வின் சில காட்சிகளையும் படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment