மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற புளுக்குனாவ குளம் கடந்த கால அசாதாரண நிலை காரணமாக தூர்ந்துபோன நிலையில் காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சாதாரண சூழ்நிலையின் காரணமாக இன்று பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று (15.11.2011) புணரமைக்கப்பட்ட புளுக்குனாவ குளம் மக்களின் பாவனைக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லா, மாகாண அமைச்சர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டர்கள்.

0 commentaires :
Post a Comment