11/18/2011

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம்.

கிழக்கு மாகாண சபையின் திட்டமிடல் குழுக் கூட்டம் இன்று(17.11.2011)  கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வருடத்தில் கிழக்கு மாகாண சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற செயற்றிட்டங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இவ் விசேட கூட்டத்தில் மாகாண திட்மிடல் பிரதி பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட திட்மிடல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment