11/16/2011

தையல்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தோருக்கு கிழக்கு முதல்வரினால் தையல்இயந்திரம் அன்பளிப்பு.

இன்று(14.11.2011) மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த சில பிரதேசத்தை சேர்ந்த தையல் பயிற்சிநெறி பெற்ற பெண்களுக்கு தையல்இயற்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தையல்இயந்திரம் வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம். இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அருந்தவராஜா, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் துரை ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment