இன்று(08.11.2011) முதியோர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் மண்முனைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மநாதன் தலமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையில் இடம் பெற்றது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வரினர்ல காசோலை வளங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதல்வர் சிவ
நேசதுரை சந்திரகாந்தன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் எஸ்.விமலநாதன், தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் ரி.லஸ்மிதரன், சமூர்த்தி அதிகாரசபை பிரதிபணிப்பாளர் பி. குணரெடனம், மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment