மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தையும் இணைக்கும் கல்லடி பாலம் எதிர்வரும் 10ம் திகதி இரவு 10மணி முதல் மறுநாள் அதிகாலை 4மணி வரை மூடப்படுமென இப் பாலத்திற்கான திருத்தவேலைகளை மேற்கொள்ளவுள்ள நிர்மானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கல்லடி பாலத்திற்கு அருகில் மற்றுமொரு பாலத்திற்கான வேலைகள் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
70வருடங்கள் பழமைவாய்ந்த கல்லடி பாலம் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாகும். இப்பாலம் மூடப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
70வருடங்கள் பழமைவாய்ந்த கல்லடி பாலம் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாகும். இப்பாலம் மூடப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
0 commentaires :
Post a Comment