ஜெய்கா திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கிராமத்தில் முனைக்காடு காளிகோவில் வீதி, பட்டிப்பளை தாழையடித்தெரு வீதி, அம்பலாந்துறை நாகமுனை வீதி போன்ற வீதிகளின் ஆரம்ப வேலைகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமசேவை உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment