தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் மாய் இருந்து உயிர்நீத்த அமரர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) அவர்களின் 3ஆண்டு நினைவுநாள் நாளை (14.11.2011) ஆரையம்பதியில் அமைந்துள்ள நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
0 commentaires :
Post a Comment