11/24/2011

கிழக்கு மாகாணத்தின் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான விவாதம் இன்று.

கிழக்கு மாகாணத்தின் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாகாண முதலமைச்சரும், நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நேற்று (22.11.2011) சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் குழுநிலை விவாதம் இடம்பெற்று ஆளுணர் செயலகம், பிரதம செயலாளர் செயலகம், முதலமைச்சரின் கீழ் வரும் அமைச்சுக்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று 17 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
தொடர்ந்து இன்று(23.11.2011) விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய 2 அமைச்சுக்கள், அவ் அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்கள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெறுகின்றது.

0 commentaires :

Post a Comment