சூடான வாதப் பிரதி வாதம் தொடர்கிறது
கிழக்கு மாகாண சபையின் 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் முதலமைச்சரும் நிதி அமைச்சருமான சி.சந்திரகாநதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது எதிர்க் கட்சித் தலைவர் தயா ஹமஹே அவர்களினது வாதம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வரவு செலவுத்திட்ட உரை தொடாந்து எதிர்க்கட்சித் தலைவரினால் உரைஆற்றப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சபையில் எழுந்த சர்ச்சையின் காரணமாக சபை நடவடிக்கை சிறிது நேரம் சபாநாயகர் எச். எம்.எம் பாயிஸ் அவர்களினால் ஒத்தி வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment