11/22/2011

கிழக்கு மாகாணத்தின் 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் விவாதத்திற்காக நாளை

கிழக்கு மாகாணத்தின் 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நாளை(22.11.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் விவாதத்திற்காக நாளை சமர்ப்பிக்கப்படும்.

0 commentaires :

Post a Comment