மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் பாலமீன்மடு மற்றும் இருதயபுர மத்திய வீதிகளின் ஆரம்ப வேலைகள் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாணசபை மற்றும் உள்ளுரட்சி மன்ற அமைச்சர் அதாவுல்லா மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ஹிஸ்புல்லா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா, வீதி போக்குவரத்து அமைச்சர் உதுமாலெப்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், ஆரியவதி கலபதி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment