10/03/2011

மட்டக்களப்பு கல்லடியில் சுற்றுலாதின கொண்டாட்டம்.

    நேற்று மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் சுற்றுலாதின நிகழ்வுகள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாலைநேர நிகழ்வுகளாக கலாச்சாரம் மற்றும் உல்லாசத்துறை மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில்  USAID பணிப்பாளர் ஆசா,  பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை மேயர், மற்றும் பிரதேச செயலாளர், ஏனைய உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment