10/03/2011

மட்டு நகரின் வாவிக்கரை அழகுபடுத்தும் வேலைகளை முதலமைச்சர் பார்வையிட்டார்

மட்டக்களப்பினை அண்டிய வாவிக்கரையினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முதலமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி இடம்பெறும் வேலைகளை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

0 commentaires :

Post a Comment