திருகோணமலை புணித மேரி பெண்கள் கல்லூரிக்கும், மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரிக்கும் இடையில் வருடாவருடம் நடைபெற்று வருகின்ற மரியன் செசில் விக் மெச் இவ்வருடம் மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரியில் இன்று(14.10.2011) இடம் பெற்றது. மேற்படி இடம்பெற்ற வலைப்பந்தாட்ட போட்டியிலே மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அதிதிகளாக திருகோணமலை புணித மேரி பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி பவளரானி மற்றும், மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி எம்.எலிசபத் மற்றும் அருட் தந்தை எஸ்.ஏ.எஸ்.தேவசீலன் மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment