10/08/2011

அமைச்சர் பசில் முதலமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் இன்று (07.10.2011) காலை 9.30 மணியளவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

0 commentaires :

Post a Comment