10/11/2011

பிராந்திய அபிவிருத்தி திட்டத்திற்கான முன்னேற்ற அறிக்கை இன்று பரிசீலனை செய்யப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மாகாணசபை திணைக்களத்தினாலும், உள்ளுராட்சி திணைக்களத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கை இன்று (10.10.2011) கிழக்கு முதல்வரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அமலநாதன் மற்றும் ஏனைய திணைக்களங்களின் செயலாளர்களும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment