10/08/2011

கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் கறவை மாடுகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம்,வெள்ள அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள், கால்நடைகள் வங்கி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா தலமையில் மட்டக்களப்பு கல்லடி கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment