மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலம் மற்றும் ஆயித்தியமலை வீதிக்கான அடிக்கல் நாட்டும் விழா பிரதேச செயலாளர் தலமையில் இன்று (11.10.2011) இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் அதிதிகளாக வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்வை மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், எ.சி.கிருஸ்னானந்தராஜா மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் வவுணதீவு பிரதேச தவிசாளர் சுப்பிரமணியம் பிரதி தவிசாளர் ஜெயராஜ் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment