ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாங்கட்ட வேலைகள் யாவும் மழைகாலம் தொடங்குவதற்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார். இக் கூட்த்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் கிழக்க மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கருணைநாதன், பிரதம பொறியியலாளர் மஹிந்தா மற்றும் அமைச்சின் செயலாளர் , ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
10/11/2011
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment