மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியின் நடுவே இரு மருங்கிலும் தெருவிளக்குகள் தற்போது இரவு வேளைகளில் ஒளிர்ந்து கொண்டு இருக்கின்றது. இதனால் மட்டக்களப்பு மாநகரம் புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது. மேற்படி தெருவிளக்குகளை ஒளிரச் செய்யும் நிகழ்வு இன்று (01.10.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாநகர மேயர் திருமதி.சிவகீத்தா பிரபாகரன்,பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, மாரகர ஆணையாளர் சிவநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் மாநகர மேயர் திருமதி.சிவகீத்தா பிரபாகரன்,பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, மாரகர ஆணையாளர் சிவநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment