10/19/2011

நாசிவன்தீவு கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு  கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று (17.10.2011) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அக் கிராம மக்களுடன் கலந்துரையாடி கிராமத்தின் முக்கிய தேவைகளான காணி, வீதி பிரச்சனைகளை இனம்கண்டு அதனை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

0 commentaires :

Post a Comment