மட்டக்களப்பு மண்முனைபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊறனி புதிய எல்லை வீதி மற்றும் கொக்குவில் வீதி என்பவற்றின் அடிக்கல் நாட்டும் விழா பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா தலமையில் இன்று(11.10.2011) இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகான முதலமைச்சர் சிவNநுசதுரை சந்திரகாந்தன் அவர்களும் அதிதிகளாக கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்வே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், எ.சி.கிருஸ்னானந்தராஜா மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment