கல்முனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தில் இன்று (11.10.2011) 2011ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா மற்றும் பவளவிழா கொண்டாட்டம் அதிபர் திருமதி. எ.பேரின்பராஜா அவர்களின் தலமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் அதிதிகளாக சுவாமி ஞானமயானந்தா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்முனை வலயகல்வி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரிகள், மற்றும் பல கல்வி மான்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment