திருப்பெருந்துறை பொது மக்களினால் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விமான நிலைய வாவிக்கரை வீதி 1750000 ரூபா செலவில் புணர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று (09.10.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பொதுமக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை பொறியியலாளர், கிராமசேவை உத்தியோகஸ்த்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை பொறியியலாளர், கிராமசேவை உத்தியோகஸ்த்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment