10/01/2011

திக்கானவெளி குள புணர்நிர்மான வேலைகளை கிழக்கு முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.

  திக்கானவெளி குள புணர்நிர்மான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. மேற்படி குளத்தின் புணர்நிர்மான வேலைகளுக்காக  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குளத்தின் புணர்நிர்மான வேலைகளை கிழக்கு முதல்வர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் அவர்கள் பார்வையிடுவதனை படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment