வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் எனும் இடத்தில் மாதிரி பழக்கிராமம் அமைக்கும் செயற்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 5மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். குறித்த பழக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆரம்ப வேலைகளை கிழக்கு மாகாண முதல்வர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் அவர்கள் நேரில் சென்று பார்வையிடுவதனை படத்தில் காணலாம்.
0 commentaires :
Post a Comment