கடந்த காலங்களில் பயன்பாடற்று தூர்ந்துபோயிருந்த மீயான்கல் குளத்தின் அணைக்கட்டு வேலைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அணைக்கட்டின் நிர்மான வேலைகளை கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி அனைக்கட்டு பூரணப்படுத்தப்படும் வேளையில் குளத்தைச் சூழவுள்ள சுமார் 2500 ஏக்கர் காணி செய்கை பண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment