கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை ஏ15 வீதியில் அமைந்துள்ள 5 மிகப் பெரிய பாலங்கள் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
கிண்ணியா உப்பாறு, கங்கை, இறால்குழி, வெருகல், காயாங்கேணி ஆகிய பாலங்களே இன்று திறந்து வைக்கப்பட்டன. மேற்படி பாலங்களும் 99மீற்றர் நீளமான வீதியும் இன்று திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலைமச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சா, மற்றும் பிரதி அமைச்சர்கள், கிழககுமாகாண சபை உறுப்பினர்கள் உடபட பலர் கலந்த கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment