இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வாழைச்சேனை உப பிரதேச செயலாளர், ESCO நிறுவன பணிப்பாளர், சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகஸ்த்தர், கிராமசேவை உத்தியோகஸ்த்தர், ESCO நிறுவன உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
10/09/2011
| 0 commentaires |
சர்வதேச சிறுவர்தினம்
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வாழைச்சேனை உப பிரதேச செயலாளர், ESCO நிறுவன பணிப்பாளர், சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகஸ்த்தர், கிராமசேவை உத்தியோகஸ்த்தர், ESCO நிறுவன உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment