9/17/2011

unops பணிப்பாளருடன் முதலமைச்சர் சந்திப்பு.

கிழக்கு மாகாணத்தில் unopsஇனால் அமுல்படுத்தப்படுகின்ற செயற்த்திட்டங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் unops பணிப்பாளர் ‘பிரான்ஸ் கொஸ் ஜெகொப்’  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (15.09.2011) திருகோணமலையில் முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போது விசேடமாக உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்ற திண்மக்கழிவ முகாமைத்துவம் தொடர்பாக பேசப்பட்டது. தோடர்ந்து கிழக்கு மகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக எதிர்காலத்தில் பல செயற்த்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் இச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment