கிரான் பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கமநெகும, திவிநெகும, மீளெழுச்சித்திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஒதுக்கீடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ( செல்வராசா, ஆசாமி யோகேஸ்வரன்,அறிக்கை மன்னன் அரியநேந்திரன் போன்றோர் கலந்துகொண்டனர் கிழக்கு மாகாணசபை தேர்தல் நடை பெற்றவேளை தழிழீழம் ,தன்னட்சியதிகாரம் ,வடகிழக்கு இணைந்த தாயகம் என்று கொக்கரித்தவர்கள் ) மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினாகளான பூ.பிரசாந்தன், துரைரெட்ணம் மற்றும் கிரான் பிரதேச செயலாளர், பிரதேசசபை தவிசாளர் உதயஜீவதாஸ், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், கிராமத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 commentaires :
Post a Comment