9/15/2011

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று(13.09.2011) நாளை(14.09.2011) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அமர்வானது கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக இச்சபை அமர்வில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளும்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என அனைவரினதும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment