9/23/2011

சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்திய யுத்தக் கப்பலை பார்வையிட்டார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இயற்கைத் துறைமுகமான திருகோணமலையில் தரித்து நிற்கின்ற இந்திய யுத்தக் கப்பலை இன்று பார்வையிட்டார்.

0 commentaires :

Post a Comment