சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாவிஷேக விஞ்ஞாபனம் செய்யப்பட்டு இன்று 13.09.2011 எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி இருக்கிறது. இன்றும் நாளையும் எண்ணக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்
0 commentaires :
Post a Comment