தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீகண்ணகி வித்தியாலயத்தில் மக்கள் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு பின்பு அக்கிராமத்தையும் பார்வையிட்டு, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அக்கிராமத்திற்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் மற்றும் வீதிகளை புணரமைத்துத் தருவதாகவும் உறுதியளித்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment