9/21/2011

செயற்றிட்ட மீளாய்வு விசேட கூட்டம்.

கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்ட மீளாய்வு விசேட கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தலைமையில் இன்று மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகளின் குறைநிறைகள் மற்றும் வருட இறுதியில் முடிவுறுத்தப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
பிரதம செயலாளர் அமைச்சின் செயலாளர்கள் பணிப்பாளர்கள் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment