உள்ளுராட்சி மன்ற தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று ஆலயடி வெம்பு பிரதேச சபைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகஸ்த்தர்களை சந்தித்து கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment