9/19/2011

மயிலம்பாவெளி பிரதேசத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்.

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மயிலம்பாவெளி மாரியம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து பின்பு அப்பிரதேசத்திலுள்ள மக்களுடன் கலந்துரையாடி அப்பிரதேசத்தின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்

0 commentaires :

Post a Comment