மட்டக்களப்பு சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் இன்று மட்டக்களப்பு கச்சேரியில் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்தா அழுத்கமகே தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, அரியனேந்திரன், யோகேஸ்வரன், பியசேன மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அருமைநாயம் மற்றும் பொலிஸ்மா அதிபர் எம்.கே.இலங்ககோன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment