9/15/2011

பேத்தாழையில் அடிக்கல் நாட்டும் வைபவம்.

நேற்று முன்தினம் (12.09.2011) பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் ஆலய தலைவர் தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள், ஊர்பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment