9/12/2011

கிழக்கு முதல்வரினால் திணைக்களங்களுக்கு கணணிகள் வழங்கி வைப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசினால் வழங்கப்பட்ட கணணிகளில் ஒரு தொகுதி கல்வி திணைக்களங்களுக்கும், ஏனைய திணைக்களங்களுக்கும் பேத்தாழை குகநேசன் கலாச்சாரமண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment