9/11/2011

ஆலயடிவேம்பு சிறுவர் இல்லத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்


      கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று ஆலயடிவேம்பு பிரதேசத்தின் சிவானந்தா சிறுவர் இல்லத்திற்கு விஜயம் செய்தார். அங்கு இல்லத்தினை பார்வையிட்டு அவ் இல்ல பராமரிப்பு தலைவரிடம் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

0 commentaires :

Post a Comment