மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்குடா கல்வி வலையத்திலே மொத்தமாக ஏற்கனவே 80பாடசாலைகள் இருக்கின்றன. இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட மட்/களுவங்கேனி நெடியமடு அரசினர் கலவன் பாடசாலையுடன் கல்குடா கல்வி வலையத்லே மொத்தமாக 81பாடசாலை அமையப் பெற்றிருக்கின்றன.
இதிலே புதிதாக முதலமைச்சர் அவர்களினால் 4பாடசாலைகள் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கல்வியிலே மிகவும் பின்தங்கிய கிராமமாகவும் அதே நேரம் யுத்தத்தினாலும் ஏனைய வன்செயல்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட ஓர் கிராமமான களுவன்கேனி கிராமத்திலே இப் பாடசாலையினை முதலமைச்சர் அவர்கள் அமைந்திருப்பதானது அவர் மிகவும் கஸ்ட்ட பட்ட பிரதேசங்களிலே கல்வி வளர்த்தெடுக்கப்பட வேண்டு;ம் என்பதற்கு சிறந்த எடுத்ததுக்காட்டாகும். இன்று புதிய பாடசாகை;கான விசேட அம்சமாகும்.
இந் நிகழ்வு ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி அ.சுகமாரன், தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் , பிரதிகல்வி பணிப்பாளர் எஸ்.ஞானலாசா புதிய பாடசாலையின் அதிபர் காலநிலை ஆ. குவேனி மற்றும் ஏனைய உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment